சுற்றி வந்த மோப்ப நாய்.. ஏர்போர்ட்டை அலறவிட்ட சூட்கேஸ்.. சென்னையில் பரபரப்பு
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில்,கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ் காரணமாக பீதி ஏற்பட்டது. டிராலியல் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ் நீண்டநேரமாக கிடந்த நிலையில், தொழில் பாதுகாப்பு படையினர் அதனை மோப்ப நாய் உதவியுடன் பரிசோதனை செய்தனர். இதனால் விமான நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.