Karur Betel Leaf Sales | "ஏக்கருக்கு 10 லட்சம் செலவு, ஆனால் லாபம் இல்லை.." - வேதனையுடன் விவசாயிகள்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வெற்றிலையின் தேவை அதிகரித்திருப்பதால் இதற்கான உரிய காப்பீடு வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.