Teachers Protest | "அந்த நம்பிக்கையில் தான்.." - பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டத்தில் திடீர் முடிவு
#BREAKING || Teachers Protest | "அந்த நம்பிக்கையில் தான்.." - பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டத்தில் திடீர் முடிவு
பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு
பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரி கடந்த 17 நாட்களாக நடத்தப்பட்ட போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அளித்த உறுதியின் படி தற்காலிக நிறுத்தம் - பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம்
எங்களுக்கு பாதகம் இல்லாத அரசாணை வரும் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்துகிறோம் - பகுதிநேர ஆசிரியர்கள்