Vellore Incident | தோல் தொழிற்சாலையில் மயங்கி விழுந்த இருவர் | பரிதாபமாக உயிரிழந்த சோகம்
தோல் தொழிற்சாலையில் கேஸ் கசிந்து 2 பேர் உயிரிழப்பு
மயங்கி விழுந்து 2 பேர் மருத்துவமனையில் அனுமதி - சிகிச்சை பலனின்றி பலி
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த பக்காலப்பல்லி பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலையில் கேஸ் கசிந்ததால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்..
தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலையில் காலையில் கேஸ் கசிந்ததில் ஷேக் அலி மற்றும் ஜமால் பாஷா மயங்கி விழுந்தனர்...
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்... விபத்து குறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை