#BREAKING || Today Gold Rate | மீண்டும் மீண்டுமா..! - ஒரே நாளில் டபுள் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை

Update: 2026-01-24 09:10 GMT

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,600 உயர்வு

ஒரு கிராம் தங்கம் ரூ.14,750க்கு விற்பனை. காலையில் ரூ.560 உயர்ந்த நிலையில் மீண்டும் ரூ.1,040 உயர்வு

Tags:    

மேலும் செய்திகள்