Madurai Youtuber | `பயலுகடா' பிரபலத்திற்கு பிராப்ளம் - ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டு, கொ*ல மிரட்டல்
Madurai Youtuber Issue | `பயலுகடா' பிரபலத்திற்கு பிராப்ளம் - தலை, கைகால்களில் சரமாரியாக விழுந்த வெட்டு.. ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டு, கொ*ல மிரட்டல்.. வணக்கம்டா புள்ள! கொடூரமா வெட்டிட்டாங்க!
மதுரையை சேர்ந்த ஒரு இன்ஸ்டா பிரபலம் ரீல்ஸ் எடுக்கும் போது கத்தியால் வெட்டப்பட்டிருக்கிறார்... புரமோஷன் ஷூட்டில் நடந்த தகராறு கொலைமுயற்சியில் முடிய காரணம் என்ன?