Chennai | மூடப்பட்ட சென்னையின் OG | "வயசானவங்க எவ்வளோ பேர் அவதிப்படுவாங்க.." புலம்பும் சென்னைவாசிகள்

Update: 2026-01-24 14:21 GMT

சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக மூடப்பட்டுள்ளது.

பிராட்வே பேருந்து நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் புதிதாக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்திலிருந்து மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், பேருந்துகள் எந்த இடத்தில் நிற்கும்? என்பது உள்ளிட்ட முறையான அறிவிப்புகள் இல்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்