தனியார் கல்லூரி ஃபேஷன் சோ - மயில் தோகை வடிவில் ஆடை - அசத்திய மாணவி

x

தனியார் கல்லூரி ஃபேஷன் சோ - மயில் தோகை வடிவில் ஆடை - அசத்திய மாணவி

கோவை மாவட்டம் அரசூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஃபேஷன் சோவில், மாணவி ஒருவர் மயில் தோகை வடிவமைப்பில் அணிந்து இருந்த ஆடை அனைவரையும் கவர்ந்தது. இவ்விழாவில் மாணவிகள் தாங்களே சுயமாக வடிவமைத்த வண்ணமயமான ஆடைகளை அணிந்து, மேடையில் ராம்ப் வாக் செய்து அசத்தினர். ஆடை வடிவமைப்புத் துறை மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த ஃபேஷன் சோவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்