சேலம் ஏற்காடு மலைப்பகுதியில், மூடுபனி நிலவியதால், பகல் நேரத்திலேயே முகப்பு விளக்குகளை எரியச் செய்யும் நிலைக்க வாகனஓட்டிகள் தள்ளப்பட்டனர்.. காலை முதலே பனி மூட்டத்துடன் காணப்பட்டதால், படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்..