ஃபோட்டோ இல்லாமல் ஹால் டிக்கெட்.. நீட் மாணவர்கள் அதிர்ச்சி

Update: 2024-05-02 10:36 GMT

நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சர்வர் கோளாறால், பதிவிறக்கம் செய்யப்படும் ஹால் டிக்கெட்டில் பெரும்பாலானவர்களுக்கு புகைப்படம் மற்றும் கையொப்பம் இல்லாமல் வருவதால் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்