Special Report | நாளை தமிழகம் வரும் PM மோடி | முக்கிய NHல் அதிரடி மாற்றம்..

Update: 2026-01-22 14:37 GMT

மதுராந்தகத்தில் நாளை பிரதமர் பங்கேற்கும் என்.டி.ஏ. பொதுக்கூட்டம் - ஏற்பாடுகள் தீவிரம்

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் நடைபெற இருக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். அவரது வருகையையொட்டி செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து எமது செய்தியாளர் நவீன் விவரிக்க கேட்கலாம். 

Tags:    

மேலும் செய்திகள்