Special Report தங்கம், வெள்ளி வாங்க நினைப்பவர் தலையில் பேரிடி-எதிர்காலத்தில் காத்திருக்கும்அதிர்ச்சி
தங்கம், வெள்ளி வாங்க நினைப்பவர் தலையில் பேரிடி - எதிர்காலத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வலராறு காணாத புதிய உச்சம் தொட்டிருக்கு. இன்று
ஒரே நாளில் 3 ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்து சவரன் 1 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதேபோல் வெள்ளி
விலையும் கிலோவுக்கு 22 ஆயிரம் அதிகரித்துள்ளது. இது பற்றி விவரிக்கிறார் சிறப்புச் செய்தியாளர் கார்கே....