Salem | Village | "குழந்தைகள் உள்ள விழுந்துடுறாங்க.." | கிராமத்தை சூழ்ந்த கழிவுநீர்

Update: 2026-01-20 01:09 GMT

சேலம் மாவட்டம் தம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த கழிவுநீர்/300 குடும்பங்கள் வசிக்கும் நிலையில் 2 தொட்டிகள் மட்டுமே கட்டியதால் கிராமத்தை சூழ்ந்த கழிவுநீர்/குடியிருப்புகள் அருகே குளம் போல தேங்கி நிற்கும் மலக்கழிவுகள்/சுகாதாரமற்ற நிலையால் அடிக்கடி விபத்துகளும், உடல்நலக்கோளாறும் ஏற்படுவதாக புகார்/தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 2023-2024ல் கட்டப்பட்ட கழிவுநீர் உறிஞ்சி குழி தொட்டியின் அவல நிலை

Tags:    

மேலும் செய்திகள்