Vengaram | விஷமாக மாறிய சித்த மருத்துவம்?.. மாணவியின் உயிரை குடித்த யூடியூப் வீடியோ
மதுரையில் உடல் எடையை குறைக்க யூடியூப் பார்த்து வெங்காரம் சாப்பிட்ட கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். வெங்காரம் சாப்பிட்டதால் தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ரத்த வாந்தி எடுத்து மாணவி உயிரிழந்தது எப்படி என்பது பற்றி விளக்குவதுடன் மருத்துவ வல்லுனர்களுடன் கலந்துரையாட இருக்கிறார் சிறப்புச் செய்தியாளர் ரஞ்சித்