ஆஸ்திரேலியா : ஊரையே ஆக்கிரமித்த வவ்வால் கூட்டம்

ஆஸ்திரேலியாவில் வவ்வால் கூட்டத்தால் ஒரு நகரமே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-02-08 03:38 GMT
ஆஸ்திரேலியாவில் வவ்வால் கூட்டத்தால் ஒரு நகரமே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள இன்ங்காம் நகரத்தில் மக்கள் எண்ணிக்கையை விட, வவ்வால்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாலை நேரங்களில் வானில் பறக்கும் வவ்வால்கள்  பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. வவ்வால்களால் நோய் தொற்று பரவ‌ வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவிக்கும் நகர வாசிகள், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும் தயக்கம் காட்டுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்