பாக்.-இலங்கை கடற்படை தளபதிகள் சந்திப்பு...

பாகிஸ்தான் கடற்படை தளபதி, இலங்கை ராணுவ தளபதியை சந்தித்தார்.

Update: 2020-01-28 11:17 GMT
பாகிஸ்தான் கடற்படை தளபதி, இலங்கை ராணுவ தளபதியை சந்தித்தார். இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த சிறப்பு சந்திப்பில், எல்லை பாதுகாப்பு, இந்திய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. சந்திப்பின் இறுதியில் இரு நாட்டுத் தளபதிகளும் நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்