சார்ஜாவில் பனிக்கட்டி மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

Update: 2020-01-12 08:43 GMT
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஒரு சில இடங்களில் பனிக்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்