ஆப்கனில் சுட்டுக் கொல்லப்பட்ட ஜப்பான் மருத்துவர் - ஏராளமான மக்கள் மருத்துவருக்கு அஞ்சலி

ஆப்கன் தலைநகரில் இயங்கி வரும் ஜப்பான் மருத்துவ குழுவை சேர்ந்த மருத்துவர் Tetsu Nakamura வை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று காரில் செல்லும் போது சுட்டுக் கொன்றது.

Update: 2019-12-06 05:40 GMT
ஆப்கன் தலைநகரில் இயங்கி வரும் ஜப்பான் மருத்துவ குழுவை சேர்ந்த மருத்துவர் Tetsu Nakamura வை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று காரில் செல்லும் போது சுட்டுக் கொன்றது. அவரது உடலுக்கு ஏராளமான ஜப்பானியர்கள் மற்றும் ஆப்கன் மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்