ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
இலங்கையில் புத்தளம் நகரில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக இலங்கை புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்கள் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக முழக்கமிட்டபடி பதாகைகளை ஏந்தி சென்றனர். இதையொட்டி அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.