அவசர நிலை பிரகடனம் அறிவிக்க போவதில்லை - அமெ. அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி

அமெரிக்காவில் தற்போதைக்கு, அவசர நிலை பிரகடனம் செய்யப்போவதில்லை என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

Update: 2019-01-12 14:33 GMT
தலைநகர் வாஷிங்டனில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 21 நாட்களாக அமெரிக்க அரசு, பகுதியளவு முடங்கி இருப்பதாகவும், சுமார் 8 லட்சம் ஊழியர்கள் ஊதியம் பெறாமல் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். சட்ட விரோதமாக குடியேறுபவர்களால் நெருக்கடி உருவாகி உள்ளதாகவும், அமெரிக்க - மெக்சிலோ எல்லை சுவரே, நாட்டிற்கு மிகவும் அவசியம் என்றும் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்