"நான் 5 முறை தேர்தலில் தோற்றதன் காரணம் இதுதான்" - உடைத்த தமிழிசை

Update: 2024-03-29 10:08 GMT

பணம் இல்லாததால்தான் 5 தேர்தல்களில் தோற்றுப்போனதாக தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் பிரசாரத்தின்போது செய்தியாளர்களுக்கு அவரளித்த பேட்டியைக் காண்போம்...

Tags:    

மேலும் செய்திகள்