வெந்து தணிந்தது காடு - தென்காசிக்கு ஒரு வணக்கத்தை போட்ட மழை

Update: 2024-04-29 01:48 GMT

தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. குற்றாலம், இலஞ்சி, செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது. திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்