"இது எல்லாம் ஒரு மருத்துவமனையா?" - புலம்பும் டாக்டரின் வைரல் வீடியோ

Update: 2024-04-18 09:26 GMT

#thanthitv #tuticorin #hospital #doctor

"இது எல்லாம் ஒரு மருத்துவமனையா?" - புலம்பும் டாக்டரின் வைரல் வீடியோ

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் அரசு மருத்துவர், மருத்துவமனையின் அவலம் குறித்து புலம்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இது எல்லாம் ஒரு மருத்துவமனையா? இந்த மருத்துவமனையில் இரவு தங்கினால், காலையில் பிணமாகத்தான் தூக்கிட்டு போக வேண்டும் என, மருத்துவமனை சுகாதார சீர்கேடு குறித்து புலம்பியபடி சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்