களமிறங்கும் வந்தே மெட்ரோ ரயில்.. "சென்னை TO முக்கிய இடங்கள்.." ஆஹா.. இவ்ளோ சொகுசு வசதியா..

Update: 2024-05-01 06:23 GMT

தொலை தூரங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையை தொடர்ந்து, முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே மெட்ரோ ரயில் சேவையை அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

Tags:    

மேலும் செய்திகள்