டாக்டர் பட்டம் விழா - சிம்பு Mass Entry

வேல்ஸ் பல்கலை. சார்பில் நடிகர் சிலம்பரசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது...

Update: 2022-01-11 06:07 GMT
சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் 11 ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.

மத்திய தகவல் ஒலிபரப்பு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் இணைய வழியில் பங்கேற்று பட்டமளிப்பு உரையாற்றுகிறார் .

பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் தலைமை தாங்குகிறார்
திரைப்பட நடிகர் சிலம்பரசன் தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம்
விளையாட்டு வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கபடுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்