#Breaking : தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி - செய்தியாளர் சந்திப்பு

Update: 2022-01-10 07:23 GMT
உயர்கல்வித்துறை அமைச்சர் 
பொன்முடி - செய்தியாளர் சந்திப்பு . 
அனைத்து பல்கலைக் கழக தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு .
பல்கலைக் கழகங்களால் நடத்தப்படும் தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்