பரபரப்பான தி.நகரில் வருகிறது அதிரடி மாற்றம்.. தீபாவளிக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்

Update: 2024-05-08 07:42 GMT

பரபரப்பான தி.நகரில் வருகிறது அதிரடி மாற்றம்.. தீபாவளிக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்

தி.நகரில் ரூ.131 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய மேம்பாலம்

புது மேம்பாலத்தை, உஸ்மான் சாலை மேம்பாலத்துடன் இணைக்க, சாய்தளத்தை இடிக்கும் பணி தொடக்கம்

1.2 கி.மீ. தூரத்திற்கு அமைய உள்ள புதிய மேம்பாலம்

இந்தாண்டு தீபாவளிக்கு முன் மேம்பாலத்தை திறக்க திட்டம்

போக்குவரத்து நெரிசலை குறைக்க உஸ்மான் சாலையில் இருந்து அண்ணா சாலை வரை புதிய மேம்பாலம்

Tags:    

மேலும் செய்திகள்