சென்னையில் ரயிலில் இருந்து திடீரென தண்டவாளத்தில் இறங்கிய பயணிகள்... ஒன்று கூடிய கூட்டம்

Update: 2024-05-08 08:36 GMT

சென்னையில் ரயிலில் இருந்து திடீரென தண்டவாளத்தில் இறங்கிய பயணிகள்... ஒன்று கூடிய கூட்டம் - அதிர்ச்சி காட்சிகள்

சென்னை கொருக்குப்பேட்டையில் தண்டவாளத்தில் இறங்கி பயணிகள் மறியல்

ரயில்கள் தாமதமாக வருவதாக குற்றம்சாட்டி பயணிகள் ரயில் மறியல் போராட்டம்

ரயில்கள் தாமதம் மற்றும் சிக்னல் கோளாறு காரணமாக, சரியான நேரத்தில் பணிக்கு செல்ல முடியவில்லை என குற்றச்சாட்டு

கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் தொடர்ந்து தாமதமாக வருவதாக பயணிகள் புகார்/மறியலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை

Tags:    

மேலும் செய்திகள்