பாலுவை ஆதரித்து ஸ்ரீதர் வாண்டையார் பிரசாரம்

ஜெயங்கொண்டம் தொகுதி பாமக வேட்பாளர் பாலுவை ஆதரித்து மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தேர்தல் பிரசாரம் செய்தார்.

Update: 2021-03-31 04:11 GMT
ஜெயங்கொண்டம் தொகுதி பாமக வேட்பாளர் பாலுவை ஆதரித்து மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தேர்தல் பிரசாரம் செய்தார். திறந்த வேனில் நின்றபடியே வாக்குசேகரித்த அவர், நல்ல பிரதமர், முதலமைச்சர் அமைந்தது போல் ஜெயங்கொண்டம் தொகுதி நல்ல சட்டமன்ற உறுப்பினர் அமைந்திட பாலுவுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்கு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். 
Tags:    

மேலும் செய்திகள்