நீங்கள் தேடியது "Balu"

தமிழகத்துக்கு 10 கோடி தடுப்பூசி வழங்குக - மத்திய அரசுக்கு டி.ஆர். பாலு எம்.பி., கடிதம்
24 May 2021 2:07 PM IST

"தமிழகத்துக்கு 10 கோடி தடுப்பூசி வழங்குக" - மத்திய அரசுக்கு டி.ஆர். பாலு எம்.பி., கடிதம்

தமிழகத்துக்கு 10 கோடி தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.