வாக்கு சேகரிக்க சென்ற டி.ஆர். பாலு - சிறுமிகள் செய்த நெகிழ்ச்சி செயல்

x

#Chennai | #electioncampaign | #DMK

வாக்கு சேகரிக்க சென்ற டி.ஆர். பாலு - சிறுமிகள் செய்த நெகிழ்ச்சி செயல்

சென்னை அம்பத்தூர் கிழக்கு பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். தாதாங்குப்பம் தொடங்கி, கொரட்டூர், பட்டரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். ஏராளமான பகுதிகளில் டி.ஆர் பாலுவுக்கு மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறுமிகள் ரோஜா பூக்களை கொடுத்து உறசாகத்துடன் வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்