"தமிழகத்துக்கு 10 கோடி தடுப்பூசி வழங்குக" - மத்திய அரசுக்கு டி.ஆர். பாலு எம்.பி., கடிதம்

தமிழகத்துக்கு 10 கோடி தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்துக்கு 10 கோடி தடுப்பூசி வழங்குக - மத்திய அரசுக்கு டி.ஆர். பாலு எம்.பி., கடிதம்
x
"தமிழகத்துக்கு 10 கோடி தடுப்பூசி வழங்குக" - மத்திய அரசுக்கு டி.ஆர். பாலு எம்.பி., கடிதம்

தமிழகத்துக்கு 10 கோடி தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு அவர் எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும், உயிரிழப்பை தடுக்க ஏதுவாக அதிகளவில் தடுப்பூசி வழங்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில், மாதம் இரண்டரை கோடி தடுப்பூசிகள் வீதம் நான்கு மாதங்களுக்கு வழங்க வேண்டும் என, அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்