கோட்டையில் வாங்கிய அடியை திருப்பி கொடுக்குமா CSK? | IPL 2024

Update: 2024-05-05 03:05 GMT

ஐபிஎல் கிரிக்கெட்டின் 53ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று எதிர்கொள்கிறது. ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலா மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு இப்போட்டி நடைபெறுகிறது. புள்ளி பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ள சென்னை அணி, இதுவரை நடைபெற்ற10 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்றுள்ளது. அதே போல், 8 ஆவது இடத்தில் உள்ள பஞ்சாப் அணி 10 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்