CSK Vs RCB போட்டி நடக்குமா?... அறிகுறியோடு கடைசி நேரத்தில் வந்த முக்கிய தகவல்

Update: 2024-05-18 11:38 GMT

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் சென்னை - பெங்களூரு அணிகள் மோதும் போட்டி நாக் அவுட் போட்டியாக நடைபெறவுள்ளது. இதில் சென்னை அணி வெற்றி பெற்றால் நேரடியாக நான்காவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும். பெங்களூரு அணி 18 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 18.1 ஓவர்களுக்குள் ரன் சேஸ் செய்தாலோ, ரன்ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும். ஆனால் பெங்களூருவில் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருப்பதால் 80 சதவீதம் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு மழையால் போட்டி கைவிடப்பட்டால், 15 புள்ளிகளுடன் சென்னை நேரடியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்