தங்கம் விலையில் திடீர் மாற்றம் - சவரனுக்கு ரூ.288 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 36 ரூபாய் குறைந்தது.

Update: 2020-08-08 08:30 GMT
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 36 ரூபாய் குறைந்தது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சவரனுக்கு 288 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 43 ஆயிரத்து 40 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 380 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 83 ரூபாய் 40 காசுகளாக உள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்