மஞ்சள் நீராட்டு விழா.. போட்டோகிராபரை தாக்கிய கஸ்டமர்.. சென்னையில் கொலைவெறி தாக்குதல்

Update: 2024-05-08 09:19 GMT

சென்னை வியாசர்பாடியில், வாங்கிய அட்வான்ஸ் தொகையை திரும்ப அளித்த போட்டோகிராஃபர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அது தொடர்பான சிசிடிவி காட்சிகளை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்