#BREAKING || இடி, மின்னலுடன் தாக்க வரும் பேய் மழை.. எத்தனை நாள்? எந்த மாவட்டங்கள்..

Update: 2024-05-08 09:30 GMT

#BREAKING || இடி, மின்னலுடன் தாக்க வரும் பேய் மழை.. எத்தனை நாள்? எந்த மாவட்டங்கள்..வந்தது Fresh அப்டேட்

தமிழகத்தில் இன்று முதல் வரும் 11ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று தென்காசி, நெல்லை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்