சரவணா ஸ்டோரில் அதிரடி ஆபர் - தள்ளுபடி விலையில் தங்கம், வைரம்.. ரூ.15 ஆயிரம் குறைப்பு

Update: 2024-05-08 09:16 GMT

சரவணா ஸ்டோரில் அதிரடி ஆபர் - தள்ளுபடி விலையில் தங்கம், வைரம்.. ரூ.15 ஆயிரம் குறைப்பு

சரவணா ஸ்டோர்ஸ் எலைட் நிறுவனம் சென்னை தி.நகர், தாம்பரத்தை அடுத்து மாபெரும் ஜுவல்லரி ஷோரூமை நெல்லை வண்ணாரப்பேட்டையில் தொடங்கியுள்ளது.

நான்கு அடுக்குமாடிகள் கொண்ட இந்த பிரம்மாண்ட ஷோரூமில் திருமண நகை கலெக்ஷன்கள், ஆன்ட்டி செட் நகைகள், வைர நகைகளுக்கான பிரத்யேக பிரிவு மற்றும் பிளாட்டினம் வகைகளுக்கான தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நிறைந்துள்ளன. திறப்பு விழா சலுகையாக தங்க நகை வாங்குபவர்களுக்கு சவரனுக்கு 1000 ரூபாயும் மற்றும் வைர நகைகளுக்கு கேரட்க்கு 15,000 குறைக்கப்படுகிறது. இந்த சிறப்பு சலுகை இன்று முதல் மே 12ஆம் தேதி வரை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்