"சினிமா படபிடிப்பு : தற்போது வாய்ப்பில்லை" - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

சினிமா படபிடிப்புக்கு,அனுமதி வழங்க தற்போது வாய்ப்பு இல்லை என செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-05 13:49 GMT
சினிமா படபிடிப்புக்கு,அனுமதி வழங்க தற்போது வாய்ப்பு இல்லை என செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைத்து பேசிய அவர், திரையரங்குகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய அரசு வெளியிடவில்லை எனக் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்