சென்னையில் ஐடி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி

சென்னையில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-07-09 13:33 GMT
சென்னையில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப  நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 10 சதவீதம்  பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. நிர்வாகமே அவர்களுக்கு வாகன வசதி செய்து தரவேண்டும் ..  முக்கவுசம் அணிதல் , சமூக இடைவெளியை பின்பற்ற  வேண்டும் என்ற மற்ற  நிபந்தனைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும்  தமிழக அரசு தெரிவித்துள்ளது .
Tags:    

மேலும் செய்திகள்