தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுவதாக, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Update: 2020-05-16 02:42 GMT
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுவதாக, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காலை 10:30 மணி அளவில், காணொலிக் காட்சி வாயிலாக, நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கொரோனா காலத்தில் கட்சி செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்