அய்யோ இப்படியா சாவு வரும்?.. ஆடும் போதே துடிதுடித்து நின்ற உயிர் - பகீர் காட்சிகள்

Update: 2024-04-30 03:27 GMT

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் திருமண விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த 18 வயது இளம்பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்