இன்றைய தலைப்பு செய்திகள் (30-04-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-30 03:58 GMT

கோடியக்கரை அருகே நாகை மீனவர்கள் மீது இலங்கை கட​ற்கொள்ளையர்கள் கொலை வெறித் தாக்குதல்

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி.......

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு

கர்நாடகாவில் பிரஜ்வால் ரேவன்னாவின் ஆபாச வீடியோ தொடர்பான வழக்கு என்பது, அரசியல் சூழ்ச்சி...

புதுக்கோட்டை மாவட்டம் சங்கம் விடுதியில், நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்படவில்லை...

ஐ.பி.எல். தொடரின் 48வது லீக் போட்டியில், லக்னோ மற்றும் மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை...

Tags:    

மேலும் செய்திகள்