"குடிகாரர்கள் கூடாரமாக அங்கன்வாடி..." உள்ளே புகுந்து போதை கும்பல் அட்ராசிட்டி... ஷாக் வீடியோ..!

Update: 2024-05-17 12:06 GMT

வேலூர் மாவட்டம் வெங்கடாபுரம் பகுதியில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையத்தை, இளைஞர்கள் மதுக்கூடமாக மாற்றி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.. அதனை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்