தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

திமுக ஆட்சியின் போது தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2020-02-17 07:11 GMT
தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடிய நிலையில், நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் துவங்கின. முதலில்,  மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் சாவித்திரி, ராஜேந்திர பிரசாத், பி.ஏ.கே.பி ராஜசேகரன் ஆகியோரின் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்