#BREAKING || +2 மாணவர்களுக்கு அதிமுக்கிய அறிவிப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

Update: 2024-05-06 04:12 GMT

இன்று முதல் ஜூன் 6ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

அரசு ஒதுக்கீட்டில் 2 லட்சம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன

tneaonline.org,dte.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

எஸ்சி, எஸ்டிஏ பிரிவினருக்கு ரூ.250 பதிவு கட்டணம், மற்ற பிரிவினருக்கு ரூ.500 பதிவு கட்டணம்

Tags:    

மேலும் செய்திகள்