கைலாசநாதர் கோயில் தைப்பூச தேரோட்டம் - பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்

ஓமலூர் அருகே தாரமங்கலத்தில் கைலாசநாதர் கோவில் தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2020-02-09 13:03 GMT
ஓமலூர் அருகே தாரமங்கலத்தில் கைலாசநாதர் கோவில் தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில், கைலாசநாதர், சிவகாமி சுந்தரி மற்றும் ஸ்ரீதேவி, வரதராஜபெருமாள் ஆகியோருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பெரிய தேருக்கு முன், பத்திரகாளியம்மன் தேரோட்டம் நடந்தது. முக்கிய வீதிகளில் வலம் வந்த இரண்டு தேர்களையும், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்