காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-09 01:36 GMT
  • ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியை பந்தாடிய ஐதராபாத் அணி..
  • 166 ரன்கள் இலக்கை 10 வது ஓவரிலேயே, சேஸ் செய்து அபாரம்..
  • சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க தடை விதிக்கக் கோரிய மனு..
  • தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..
  • விஜயகாந்த் உயிருடன் இருந்த போது, பத்ம பூஷன் விருதை பெற்று இருந்தால், மகிழ்ச்சியாக இருந்திருக்கும்..
  • மறைவுக்குப் பின் விருது தருவது வலியை தருகிறது என பிரேமலதா விஜயகாந்த் கருத்து..
  • பிரதமர் மோடியை 6 ஆண்டு தேர்தலில் போட்டியிடாமல் தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு..
  • இஸ்லாமியர்கள் குறித்து தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதாக புகார்..
Tags:    

மேலும் செய்திகள்