"மெட் காலா"வைக் கலக்கிய ஆலியா பட்... 163 கலைஞர்களால் தயாரான புடவை

Update: 2024-05-08 17:31 GMT

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த மெட் காலா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் சேலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக திரைப் பிரபலங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்விற்கு, 163 கலைஞர்களால் ஆயிரத்து 905 மணி நேரத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்பட்ட கண்கவர் புடவையை ஆலியாபட் அணிந்து வந்தார்... புடவையை விட சிறந்த உடை வேறெதுவும் இல்லை என்றும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்