மதம் மாறாமல் தமிழ் பெயர் வைக்க விரும்பும் கிறிஸ்துவர்

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த நவீன் தாமஸ் வின்சென்ட் என்ற கிறிஸ்துவ இளைஞர் மதம் மாறாமல் தமிழ் பெயர் வைக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-21 14:40 GMT
மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த நவீன் தாமஸ் வின்சென்ட் என்ற கிறிஸ்துவ இளைஞர், மதம் மாறாமல் தமிழ் பெயர் வைக்க விருப்பம் தெரிவித்துள்ளார். தனது பெயரை நடுவண் முப்பால் என்று மாற்ற கோரிய விண்ணப்பத்தை, பெயர் மாற்ற அலுவலக அதிகாரிகள் ஏற்று கொள்ள மறுப்பதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.மதம் மாறாமல் தமிழ் பெயர் வைக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் வின்சென்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்